இறக்கும் போது நடிகர் மயில்சாமி கையில் எவ்வளவு பணம் இருந்தது தெரியுமா?

மயில்சாமி மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக கெரியரை தொடங்கி அதன் பின் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் மயில்சாமி. விவேக் உள்ளிட்ட பல நடிகர்கள் உடன் அவர் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கின்றன. கடந்த மாதம் மயில்சாமி திடீரென மாரடைப்பு ஏற்பாடு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். கடைசியில் இருந்தது இவ்வளவு தான்.. மயில்சாமி தன்னுடன் உதவி … Continue reading இறக்கும் போது நடிகர் மயில்சாமி கையில் எவ்வளவு பணம் இருந்தது தெரியுமா?